/ கதைகள் / தந்திரமே தாரகம்

₹ 312

வங்கியில் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தை கடத்திச் செல்லும் சம்பவத்தை மையமாக கொண்ட நாவல். வாடிக்கையாளர்கள் பணம் போடுவதும், எடுப்பதுமாக இருந்த பரபரப்பான பகல் நேர கடத்தல் சம்பவங்களுடன் பொருத்தி பேசுகிறது.கடத்தல் வாகனத்தை பின்தொடரும் போலீசார் என அடுத்தடுத்த திருப்பங்களை சுவாரசியமாக கூறுகிறது. கண்காணிப்பு கேமரா பார்வை, வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க கொள்ளையர் போடும் திட்டம் விறுவிறுப்பாக்குகிறது. கண்காணிப்பு கேமரா, மொபைல் போன் ஹேக் செய்யும் தொழில்நுட்பம், தீமைக்கு எப்படியெல்லாம் பயன்படுகிறது என யோசிக்க வைக்கிறது. கிரைம் கதை படிப்போருக்கு உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை