/ அரசியல் / தத்துவம் (ஒரு வரலாற்று சுருக்கம்)
தத்துவம் (ஒரு வரலாற்று சுருக்கம்)
தத்துவம் குறித்த இந்நூல், 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சரியான அரசியல் நிலைப்பாடு, கருத்து ஆகியவற்றை வந்தடைவதற்கு, ஒரு தெளிவான தத்துவம் அவசியமாகிறது. அத்தேவையை, இந்நூல் நிறைவு செய்கிறது.