/ வரலாறு / மானுட வாசிப்பு

₹ 112

தமிழக பண்பாட்டு ஆய்வாளர்களில் முக்கியமானவர் பேராசிரியர் தொ.பரமசிவம். தமிழகத்தில் அறிவு எழுச்சி பற்றி, தயாளனும், சண்முகானந்தமும் அவருடன் நடத்திய உரையாடலின் தொகுப்பு நுால்.பண்பாடு, கல்வி, அரசியல், நாட்டார் வழக்காற்றியல், சுற்றுச்சூழல், சித்தர் இலக்கியம் என பல தளங்களில் உரையாடல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை, மிகவும் இயல்பாக வெளிப்படுத்துகிறது. தொன்மையை துலக்க முயலும் நுால். புதிய கோணத்தில் சிந்திக்க துாண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை