/ கதைகள் / சோழர் கொடை

₹ 270

சோழ மன்னன் ராஜராஜ சோழன், சேர, பாண்டிய மன்னர்களை வென்று சேர்த்த செல்வங்களை மையப்படுத்தியுள்ள நாவல். நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தியதை வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. ராஜராஜ சோழனின் வெற்றிகள் வரலாற்று குறிப்புகள் வழியாக தரப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் நாவல் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் சேமித்திருந்த பொக்கிஷங்களை, பல ஜென்மங்களுக்கு பின் கண்டுபிடித்து, நாட்டிற்கு அர்ப்பணித்து, பொருளாதாரப் பாதிப்பை நீக்குவதாக கதை தீட்டப்பட்டுள்ளது. ராஜராஜ சோழனின் தங்கை குந்தவை, பல ஜென்மங்களுக்கு பின் அமெரிக்காவில் பிறந்து, சேமித்து வைத்திருந்த பொக்கிஷத்தை மீட்பது பரபரப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது, சுவைபட விவரிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான வரலாற்று நாவல். – ராமலிங்கம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை