/ பொது / முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்

₹ 325

நிலத்தின் விலையை மதிப்பிடுவதில் உள்ள முரண்பாடுகளை களையும் வழிமுறைகள் பற்றிய நுால். நில விற்பனையில் வழிகாட்டி மதிப்பு மற்றும் சந்தை மதிப்பு தொடர்பான வரலாற்றுடன் துவங்குகிறது. சந்தை மதிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. பதிவுத் துறையில் முரண்பாடான வழிகாட்டுதல் குறித்து விவாதிக்கிறது. மனைப்பிரிவு பதிவு செய்ய வழிகாட்டி மதிப்பு முரண்படும் போது ஏற்படும் பாதிப்புகளை தெளிவுபடுத்துகிறது. சந்தை மதிப்பு உயரும் போது நில பதிவுக்கான முத்திரை தீர்வை கட்டண சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கிறது. நிலம் விற்பனையில் ஏற்படும் பிரச்னையில் தீர்வுகாண்பது பற்றி அலசும் நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை