/ பொது / த லவ்வர்ஸ் பார்க்
த லவ்வர்ஸ் பார்க்
11,வெங்கட்ராமன் ரோடு, சின்னசொக்கிகுளம், மதுரை 625 002. (பக்கம்:224) பிரபல தமிழ் நாவல், சிறுகதை எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி, எளிமையான ஆங்கிலத்தில் எழுதியுள்ள அருமையான நாவல். எல்லோருக்கும் புரியும்படியான ஆங்கில உரையாடல்கள். நாம் சிரிக்க, அழ, சிந்திக்க வைக்கின்றன கதாபாத்திரங்கள். இவர்கள் நமக்கு அன்னியமாக தெரியவில்லை. நாம் சந்திக்கும் அன்றாட மனிதர்கள்...கதைக்களமான மதுரை "ஈகோ பார்க்கில் வலம் வருகிறார்கள். இந்த நாவலை படித்து முடிக்கும் போது, நம்மை சுற்றியுள்ள மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வோம்.