/ ஆன்மிகம் / தென்னாட்டு சிவத்தலங்கள் (தமிழகம்)

₹ 235

இந்த நூல் இரண்டாம் தொகுதியாக மலர்ந்திருக்கிறது. தமிழகத்தில், 274 கோவில்களைப் பற்றிய ஆதாரபூர்வ தகவல்கள், அமைவிடம், நால்வர் பாடியதெனில், அப்பாடல் என்ற பன்முகத் தகவல்களுடன், கோவிலின் படமும் தரப்பட்டிருப்பது இந்த நூலின் சிறப்பாகும். மேலும், திருத்தலங்களின் பழைய தமிழ்ப் பெயருடன் அதன் விளக்கமும் தரப்பட்டிருக்கின்றன. சைவ நெறியில் தோய்ந்து வாழும் அனைவரும் விரும்பும் நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை