/ சுய முன்னேற்றம் / திறமைகளை வளர்ப்போம் (பாகம்-2)

₹ 60

ஆசிரியர்களின் பொறுப்பும், வழிமுறைகளும் இந்நூலில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கல்வி கற்பதில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவர்களை கையாளும் விதம், மாணவர்களின் தரமறிந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பயிற்சி ஆகியவற்றை நூலாசிரியர் அழகாக எடுத்துரைத்துள்ளார். ஆசிரியர்கள் அனைவரும் படித்து பயன்பெற வேண்டிய நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை