/ தமிழ்மொழி / திருக்குறளின் உறுதியும் தெளிவும்

₹ 150

திருக்குறள் எல்லா துறைகளோடும் பொருந்தியுள்ளதாக காட்டும் ஆய்வு நுால். அறமற்ற செயல்களை அறிவுறுத்தும் உறுதியும், கருத்தை தெளிவாக்க ஏகாரத்தை பயன்படுத்திய பாங்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பொருள் ஆழத்தின் சிறப்புகளும் பதிவிடப்பட்டு உள்ளன. விரிந்த பொருள் உணர்த்தும் நுட்பம், கவிதை அழகு கொட்டி கிடக்கும் இன்பத்துப்பால், ‘சொல்லேருழவர்’ என்ற சிறப்பு, அடையாளம், அறிவின் மாட்சி, முயற்சியின் பெருமை போன்ற தலைப்புகளில் மேற்கோள்களுடன ஆய்வு கருத்தை கூறும் நுால். – புலவர் சு.மதியழகன்


புதிய வீடியோ