/ இலக்கியம் / திருக்குறள் பரிமேலழகர் உரை

₹ 210

திருக்குறளுக்கு பரிமேலழகர் எழுதிய உரை மிகுந்த சிறப்பானது. ஆனால், இன்றையத் தமிழ் மாணவர்கள் அவரது செம்மாந்த உரையை எளிதாக உணரக் கூடியதா என்பது தெரியவில்லை. இருந்தபோதும் இந்த நூலை வெளியிட்டிருப்பது, தமிழ் ஆர்வலர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பதைக் காட்டுகிறது.