/ ஆன்மிகம் / திருக்கோயில்கள் வழிகாட்டி (பாகம் – 1)

₹ 850

சென்னை பகுதியில் முக்கிய கோவில்களை அறிமுகம் செய்யும் நுால். கோவில் மூலவர் சிறப்பு, விழாக்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. வணங்கும் முறையையும் விவரிக்கிறது. நேர்த்திக்கடன், செல்வதற்கு உரிய வழியையும் காட்டுகிறது.சென்னை மாவட்டத்தில் 132 கோவில்களைத் தேர்ந்தெடுத்து சிறப்பு தகவல்களை தருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் அமைந்து உள்ள கோவில்கள் பற்றிய செய்திகளையும், சிறப்புகளையும் தெரிவிக்கிறது. பொருத்தமான புகைப்படங்களும் இடம்பெற்று உள்ளன. தகவல் களஞ்சிய நுால்.– புலவர் ரா.நாராயணன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை