/ பொது / உடல்! உயிர்! உள்ளம்! உழைப்பு!
உடல்! உயிர்! உள்ளம்! உழைப்பு!
விஜயா பதிப்பகம், 20, ராஜவீதி, கோயம்புத்தூர் - 641 001. தொலைபேசி: 0422-2382614 (பக்கம்: 160) தற்போதைய வேகமான வாழ்க்கையில் நம்முடைய உடலை நோய்களின் இருப்பிடமாகவே வளர்த்து வைத்துள்ளோம். அதைவிடுத்து உடலையும் உள்ளத்தையும் எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து இந்த நூல் விளக்குகிறது. இடையிடையே மேற்கோள்கள் காட்டி விளக்குவது சிறப்பு.