/ வரலாறு / உலக மாவீரன் அலெக்ஸாண்டர்
உலக மாவீரன் அலெக்ஸாண்டர்
வின்வின் புக்ஸ், 1620, "ஜே பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை 600 040. (பக்கம்:96 ) இந்நூல், அலெக்சாண்டரின் பிறப்பு, அவரது அறிவுத் திறம், அரியணையை பிடித்தது, "கார்டியன் முடிச்சு குறித்த விளக்கம், அலெக்சாண்டரின் இறப்பு என, அவரது வரலாற்றை கூறுகிறது. உலகம் தழுவிய மாபெரும் பேரரசை உருவாக்கிய மாமன்னர் அலெக்சாண்டரின் வரலாற்றை அறிய விரும்புவோர் இந்நூலை படித்து பயன்பெறலாம்.