/ கவிதைகள் / உள்வெளியின் உயிர்வளி

₹ 300

அறச்சீற்றம் பொதிந்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். கம்பீரமான சொற்களின் ஊர்வலமாக அமைந்துள்ளது.வாழ்வின் அவலங்கள், ஆசைகள், வேடிக்கை வினோதங்களை அலசுகிறது. மென்மையான சொற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சந்தங்களுடன் சில பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கவிதையில், ‘தொப்புள் கொடியின் பரிந்த தருணம் தொலைந்தே போகும் நினைவும் மரணம்’ என உள்ளது. இப்படி பல பொருண்மைகளில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால்.– ராம்


முக்கிய வீடியோ