/ கதைகள் / உறவின் ராகங்கள்

₹ 355

கொரோனா காலத்தில் வருவாய்க்கு வழியின்றி தவித்த கலைஞர் வாழ்க்கையை நாவல் வடிவில் கூறும் நுால். கிராம சூழல், குடும்ப பாசம் சுண்டி இழுப்பதை நட்புடன் விவரிக்கிறது. அலகாபாத் ரயில் நிலையத்தில் ஒரு அகோரி, நான்கு மாத குழந்தையை கொடுத்து செல்வது புதிராக உள்ளது.கதாபாத்திரங்கள் வன்மம் கக்காமல், உறவுகளின் உணர்வுகளை புரிந்து செல்கின்றன. சுபநிகழ்ச்சிகளில் கேட்கும் மாங்கல்யஇசையின் மகத்துவத்தை பகிர்கிறது. இசை வெறும் ஒலி அல்ல; அதில் மறைந்திருக்கும் ஆத்மார்த்த உணர்வை பிரதிபலிக்கிறது.– டி.எஸ்.ராயன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை