/ கதைகள் / ஊழிற்பெருவலி
ஊழிற்பெருவலி
ஜப்பானிய விமானங்கள் சென்னையில் குண்டு வீசின. அரசு தரப்பில் அது சொற்ப இழப்பாக கருதப்பட்டது. ஆனால், மக்களுக்கு? அன்றைய நிகழ்வுகளின் சாட்சியாக நிற்கும், குறிஞ்சி எனும் சரக்கு கப்பலில் இருந்து சரித்திர கதை விரிகிறது.