/ வரலாறு / ஊழிற்பெருவலி
ஊழிற்பெருவலி
சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த நிகழ்வுகளை நினைவூட்டும் நுால்.திருப்பூர் கொடி காத்த குமரனை தாக்கிய காவலர் பதவி உயர்வு பெற்றதை குறிப்பிடுகிறது. ஆங்கிலேயர் பினாமியாக இருந்தவர்கள் கப்பல் வாங்கி செல்வம் சேர்த்தது விவரிக்கப்பட்டு உள்ளது. பொருட்களைக் கடத்தி பொருளீட்டியவர் பற்றிய குறிப்பு உள்ளது. தீயவழி கடைப்பிடித்தோர் பட்ட துயர்களும் பதிவிடப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டக்கால சம்பவங்களை சுவைபட விவரிக்கும் நுால்.– புலவர் சு.மதியழகன்