/ ஜோதிடம் / வாஸ்(து) தவ சாஸ்திரம்

₹ 60

பக்கம்: 104 ஒரு வீடு ஆரம்பிக்கும் விதத்திலிருந்து, புதுமனை புகுவிழா முடிந்து பராமரிப்பது வரை, இன்றைய காலகட்டத்திற்கு தகுந்தவாறு சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறார் ஆசிரியர். வாஸ்து என்பது இன்று பலராலும் பின்பற்றப்படுகிறது. இதில் சில அம்சங்களை இந்நூல் தெளிவாக விளக்குகிறது.


முக்கிய வீடியோ