/ கட்டுரைகள் / வைகறை வாசகன் பதிவுகள்

₹ 375

பயனுள்ள தகவல்களை தந்துள்ள நுால். பழந்தமிழ் இலக்கியங்களான திருக்குறள், தொல்காப்பியம் பற்றிய இரண்டு கட்டுரைகள் கருத்து செறிவுடன் சிறப்பு தகவல்களுடன் உள்ளன. இவை போன்ற அறிவுத் தகவல்கள், படிப்போரை எளிதில் சென்றடையும் வகையில் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன. கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு செய்திகள் இயல்பான நடையில் நயம்பட எழுதப்பட்டு உள்ளன. திரைப்படம், திரைக்கலைஞர்கள், நேர்காணல்கள், அறிவியல் தகவல் என பல்சுவை சேர்க்கிறது. எல்லாருக்கும் பயன்படும் விதத்தில் அமைந்துள்ள நுால்.– ராம.குருநாதன்


புதிய வீடியோ