/ வரலாறு / வரலாற்றில் கல்வெட்டுக்கள்

₹ 200

வரலாற்றில் நம்பகத்தன்மையுள்ள சான்றாக விளங்கும் கல்வெட்டு செய்திகள் குறித்த தகவல்கள் பற்றிய தொகுப்பு நுால். மனிதன் கற்களை அறிந்த காலத்தில் துவங்கி, நடுகல், கல்வெட்டு என தகவல்களை உடையது.நாகரிகத்தில் முக்கிய மைல்கல்லாக விளங்கும் கல்வெட்டின் வரலாற்றை கூறுகிறது. கற்களை அறிந்த காலம், தொல் பழங்காலம், வரலாற்று காலம் என குறுந்தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இதுபோல், 33 இயல்களில் செய்திகள் தரப்பட்டுள்ளன.உலக நாகரிகத்தின் ஒவ்வொரு படிநிலையும் மிகச் சுருக்கமாக உரிய படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் வியப்பு தரும் செய்திகளைக் கொண்டுள்ளது.வரலாற்றை அறிமுகப்படுத்தும் நுால்.– திசை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை