/ வரலாறு / வரலாற்று ஆய்வில் களப்பணிகள்
வரலாற்று ஆய்வில் களப்பணிகள்
வரலாற்று ஆய்வில் களப்பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நுால். களப்பணி செய்யும் வழிமுறைகள், ஆய்வுக்கருவிகள் பயன்படுத்துவது பற்றிய விளக்கம் படிப்பினை தரும் வகையில் உள்ளது.உலகின் பல பகுதிகளில் வரலாற்று ஆய்வில் களப்பணி செய்த அனுபவத்தின் சாரமாக மலர்ந்து உள்ளது. அதன் அடிப்படையில் ஐந்து தலைப்புகளில் கருத்துகள் உள்ளன. ஆய்வாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறையும் தொகுத்து தரப்பட்டுள்ளது.ஆய்வாளர்களுக்கும், வரலாற்று களப்பணியில் ஈடுபட விரும்புவோருக்கும் மதிப்புமிக்க கையேடாக விளங்கும் நுால்.-–ராம்