/ வாழ்க்கை வரலாறு / வரலாற்று நாயகர் வாஜ்பாய்
வரலாற்று நாயகர் வாஜ்பாய்
இந்திய அரசியலில், 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி சாதனைகள் படைத்த வாஜ்பாய் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் நுால். தேசப்பற்றும், தெய்வீகப்பற்றும் விவரிக்கப்பட்டுள்ளது. ஜனதா அரசில் வெளியுறவு அமைச்சராக செய்த சாதனைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதமராக பொறுப்பேற்றதும் பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தியது, அன்னிய செலாவணி கையிருப்பை உயர்த்தியது என, சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.காஷ்மீர் விவகாரத்தில் அக்கறை போன்ற பல செய்திகள் பதிவாகியுள்ள நுால்.– புலவர் சு.மதியழகன்