/ விவசாயம் / வையை ஆண்டு மலர் 2025

₹ 200

இயற்கை விவசாயம், சுயசார்பு வாழ்க்கை குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். தமிழர் வாழ்க்கை கோட்பாடு பற்றிய கட்டுரையுடன் துவங்குகிறது. வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பம் செய்திகளை தாங்கியுள்ளது. உணவு உற்பத்தியில் கடைப்பிடிக்கும் உத்தி, நுண்ணறிவு குறித்து விளக்குகிறது. வேளாண்மையுடன் இணைந்த தொழில் அம்சங்கள் குறித்த விபரங்களும் இடம் பெற்றுள்ளன. உள்ளூர் நுட்பத்துடன் மாடுகளை பராமரிப்பது குறித்து விரிவாக உள்ளன. மருத்துவத்துக்கு உதவும் தாவரங்கள் குறித்த விபரங்கள் அறிவுப்பூர்வமாக அமைந்துள்ளன. மாற்று மருத்துவ நடைமுறை பற்றிய சிந்தனை பற்றியும் தரப்பட்டுள்ளது. இயற்கையுடன் இணைந்து வாழ்வதற்கு அறிஞர்களின் கருத்தை திரட்டி தந்துள்ள நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை