/ சட்டம் / வழக்காடும் நதிகளும் நீதிமன்றங்களும்

₹ 150

நாட்டில் நதிகள் சந்திக்கும் இடர்கள், நீதிமன்ற வழக்குகளின் விபரம் குறித்து விளக்கும் நுால். இந்தியாவில் 14 பெரிய நதிகளும், 44 சிறிய நதிகளும் பாய்கின்றன. அவை சந்திக்கும் பிரச்னைகள், நீர் எதிர்கொள்ளும் நீதிமன்ற விசாரணைகள் விவரிக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் தொடர்பான சர்ச்சைகளை கூறுகிறது. வளம் நிறைந்த பூமி, சர்ச்சைகளால் சிதறுண்டு போவதை விவரிக்கிறது. நதிகளை முன்வைத்து ஆய்வு ரீதியில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நதி உரிமை பிரச்னை நாடு கடந்து வழக்காடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நதிகளின் வரலாறு மற்றும் நீர் உரிமை குறித்த பார்வையை தரும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை