/ வாழ்க்கை வரலாறு / வாழ்க்கை என்பது நேர்கோடு...

₹ 300

சினிமா பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் வாழ்க்கை வரலாற்று நுால். நாடகம், தனிப்பாடல், திரைப் பாடல், திரைக்கதை என பல தளங்களில் இயங்கியதை குறிப்பிடுகிறது. பர்மாவில் பிறந்து சிவகங்கை வந்ததை குறிப்பிடுகிறது. சினிமா மீதான ஆர்வத்தில் கதை, பாடல்கள் எழுதியது பற்றி குறிப்பிடுகிறது. சென்னை வாழ்வில் ஏமாற்றங்கள், சிக்கல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சினிமாவில், ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்...’ என துவங்கும் பாடல் எழுதி புகழ் பெற்றதையும் தரும் நுால். – முகிலை ராசபாண்டியன்


முக்கிய வீடியோ