/ வாழ்க்கை வரலாறு / வீரமங்கை வேலு நாச்சியார்
வீரமங்கை வேலு நாச்சியார்
ஆங்கிலேயருக்கு அடிமை ஆக மாட்டோம் என்று கொதித்து போராடிய வீரமங்கை வேலுநாச்சியார், சிவகங்கைச்சீமை மன்னருக்கு மனைவி ஆனவர். ஆங்கிலேயர் காளையார்கோவிலில் கணவரை வஞ்சகமாக கொன்றதால், ஏழு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தவர்.வீரப்பெண்ணின் வரலாற்றை பேசுகின்ற நுால் இது. சருகணியில் மசூதி, மாதா ஆலயம் கட்டி உள்ளது, மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டு.– சுப்.வெங்க்