/ கதைகள் / வேலைக்காரி

₹ 110

அண்ணாதுரை எழுதிய பிரபல நாடக நுால். மொத்தம், 54 காட்சிகளாக விரிகிறது. அதில், வேதாசலம் முதலியார், சரசா, மூர்த்தி, அமிர்தம், சொக்கன், முருகேசன், சுந்தரம் பிள்ளை, ஆனந்தன் என கதாபாத்திரங்களை முன்னரே காண்பித்து காட்சிகள் துவங்குகின்றன. காட்சிக்கிடையே தோன்றும் பாத்திரத்தையும் அறிய முடியும்.அண்ணாதுரை, எழுத்தாளர், பேச்சாளர் மட்டுமல்ல; சிறந்த நாடக ஆசிரியர் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளது. சமூகத்தில் புரையோடியுள்ள வர்க்க வேறுபாடுகளை தோலுரித்து காட்டுகிறது. சமுதாயத்தை சீர்திருத்தும் கருத்துகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு காட்சியையும் கற்பனை செய்து பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. சமுதாய சீர்திருத்த கருத்துகளை உடைய நாடக நுால்.– வி.விஷ்வா


புதிய வீடியோ