/ கட்டுரைகள் / விண்ணை தாண்டிப் பார்க்கிறேன்
விண்ணை தாண்டிப் பார்க்கிறேன்
ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அக்னி ஹோத்ரி, தன நினைவுகளில் இருந்து மறையாத, தான் சந்தித்த நிகழ்வுகள், அதனால் ஏற்பட்ட தாக்கம், தான் சந்தித்த மனிதர்கள், அவர்களால் உண்டான விளைவுகளை, வாசகர்கள் உத்வேகம் பெறம் வகையில் கட்டுரைகளாக எழுதி உள்ளார்.