/ வாழ்க்கை வரலாறு / விந்தன் உலகம்

₹ 20

விந்தன் நுாற்றாண்டு நினைவு நிகழ்ச்சியில் பேராசிரியர் வீ.அரசு நிகழ்த்திய உரை புத்தகமாக்கப் பட்டுள்ளது.படைப்பாளி விந்தனின் செயல்பாடுகளை விளக்கமாக பேசுகிறது. அச்சுக் கூடத்தில், அச்சுக் கோர்ப்பாளராக பணியாற்றியவர். அவரது எழுத்துலகம், சிந்தாந்த பின்புலம், வாழ்க்கை அனுபவம் பற்றிய தகவல்களை எல்லாம் கொண்டுள்ளது. நுாலில் அவரது வாழ்க்கை குறிப்பும் இடம் பெற்றுள்ளது.– ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை