/ கவிதைகள் / விதை வனமாகும்
விதை வனமாகும்
திரிசக்தி பதிப்பகம், 56/21, முதல் அவென்யூ, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை - 20. (பக்கம்: 72) மனிதத் தன்மை தான் ஒரு கவிஞனின் புலமை, சொல்லாற்றல் இவற்றைக் காட்டிலும் மென்மையானது. அத்தன்மை கொண்ட நூலாசிரியரிடம் அதுவே கவிதையாக இதில் மலர்ந்திருக்கிறது.