/ ஆன்மிகம் / விவேகானந்தர் பாதையிலே
விவேகானந்தர் பாதையிலே
சென்னை-17. (பக்கம்: 236) நூலாசிரியர் விவேகானந்தர் புகழ் பரப்புவதை தன் வாழ்வின் லட்சியமாக கொண்டவர்.விவேகானந்தர் மீது அளவற்ற பக்தி பூண்டவர். சுவாமிகளின் சொற்பொழிவுகள், கடிதங்கள் ஆகியவற்றிலிருந்து பல கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து, பல்வேறு இடங்களில் அவருக்கே சொந்தமான பாணியில், சொற்பொழிவுகள் பலவற்றை நிகழ்த்தியிருக்கிறார்.அந்த சொற்பொழிவுகளே, இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளன சிறந்த அச்சு நயமான வண்ண அட்டையுடன் வெளிவந்துள்ள நல்ல நூல்.