/ கவிதைகள் / யாருக்கும் இல்லாத பாலை

₹ 110

நேசத்துக்கும், வெறுப்புக்கும் இடையில் பயணிக்கின்றன லதாவின் கவிதைகள். கட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு, எளிமை நிறைந்த அழகியலோடு அமைந்துள்ள கவிதைகள். வன்முறையின் குரூரம் நிறைந்த உலகில் நேசத்தைப் பாடும் இத்தகைய கவிதைகள் ஆறுதல் தருவன.


முக்கிய வீடியோ