Advertisement

அக்குபிரஷர் என்னும் செலவில்லாத வைத்தியம்


அக்குபிரஷர் என்னும் செலவில்லாத வைத்தியம்

₹ 175

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

அக்குபிரஷர் என்ற வைத்திய முறை பற்றிய நுால். நோய் வராமல் தடுக்கும் சக்தி உள்ளங்கையில் உள்ள தாக கூறுகிறது. வேறு மருத்துவ முறையை பின்பற்று வோரும் அக்குபிரஷர் பயன்படுத்தலாம் என்கிறது. காலை, மதியம், மாலை என கைக்கு 5 நிமிட நேரம் விரல்களால் அழுத்தம் கொடுப்பதன் வழியாக நன்மையடையலாம் என்கிறது. இது, புத்த துறவியர் கண்டுபிடித்த நடைமுறை என சொல்லப்பட்டுள்ளது. நரம்பு மண்டலத்தை அழுத்த முறையால் சரி செய்யலாம் என்கிறது. கால், கை, இடுப்பு வலிக்கு நிவாரணம் சொல்லப்பட்டுள்ளது. பெண்கள் ஆரோக்கியமாக வாழ இந்த சிகிச்சை முறை பெரிதும் உதவும் என்கிறது; கர்ப்பப்பை கோளாறு நீக்கவும் வழி கூறப்பட்டுள்ள நுால். –- சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்