Advertisement

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள்


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள்

₹ 250

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

தமிழக அரசு ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை விதிகளை கேள்வி – பதில் வடிவில் தரும் நுால். பணியில் சேர்வதில் இருந்து ஓய்வு வரை கடைப்பிடிக்க வேண்டியவற்றை தெளிவாக்குகிறது. அரசு ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள், அரசில் பணிபுரியும் போது வாழ்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அவை கேள்வி – பதிலாக எளிய நடையில் தரப்பட்டுள்ளன. பரிசு, அன்பளிப்பு, நன்கொடை வாங்குவது, பண முதலீடுகள் செய்வதற்கு உரிய அனுமதியை பெறுவது, கடன் பெறும் விதிமுறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அசையா சொத்து வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையும் கூறும் நுால். – சிவா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்