Advertisement

கிரிக்கெட் விளையாடுவது எப்படி?


கிரிக்கெட் விளையாடுவது எப்படி?

₹ 90

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிரிக்கெட் விளையாட கற்று தரும் நுால். எளிய நடையில் நடைமுறை தகவல்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. முதல் அத்தியாயம், கிரிக்கெட் விளையாடும் முறையை தெளிவாக விவரிக்கிறது. விளையாட வாய்ப்பு கிடைக்காதோருக்கும் ஆர்வம் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. விளையாடும் முறையும் தரப்பட்டுள்ளது. ஆட்டத்தின் ஒவ்வொரு நிலையையும் தெளிவான வரைபடங்கள் வழியாக காட்டுகிறது. கிரிக்கெட் ஆட்டம், பேட்டிங், பலவித ஸ்ட்டோக்குகள், நுணுக்கங்கள், பவுலிங், ஆப் ஸ்பின், பீல்டிங், கேப்டன், அம்பயர் என்ற தலைப்புகளில் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் விவரிப்புகள் உள்ளதால் புரிந்து விளையாட முடியும். கிரிக்கெட் விளையாட்டு நிலைகளை கற்பிக்கும் நுால். – ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்