Advertisement

எளிய மருத்துவ குறிப்புகள்


எளிய மருத்துவ குறிப்புகள்

₹ 125

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நோய்களை அண்ட விடாமல் தடுக்கும் வகையிலான நடைமுறை மருத்துவ குறிப்புகளை தரும் நுால். நலவாழ்வு தொடர்பாக பல தலைப்புகளில் தகவல்கள் சுருக்கமாக தரப்பட்டுள்ளன.சாதாரண பல் வலி துவங்கி, உடல் உபாதைகளை தீர்க்கும் நடைமுறை மருத்துவ குறிப்புகள் எளிய நடையில் உள்ளன. உணவுப் பொருட்களின் மருத்துவ பண்புகள், பழங்களை உண்பதால் கிடைக்கும் மகத்துவம், உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அறிவூட்டுகிறது.காபி குடிப்பதால் உண்டாகும் நன்மை, பல் துலக்கும் பிரஸ் எவ்வளவு நாட்கள் பயன்படுத்த வேண்டும் போன்ற குறிப்புகளை எல்லாம் தெளிவாக்கியுள்ளது. அன்றாடம் உடல் நலத்தில் பிரச்னை ஏற்பட்டால் சரி செய்யும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. உடல் நலம் பேண உதவும் நுால்.– ராம்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்