Advertisement

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி


எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

₹ 110

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நபிகளின் பிறப்பும் வளர்ப்பும், வருகை, முன்னறிவிப்புகள், துாதர் ஆனது, உதாரண வாழ்வும் வரலாறும், முழுமை நிலை, வழிகாட்டல், தந்த செய்திகள், அற்புதங்கள், தோழர்கள், நிகழ்த்திய உரைகள் என்ற 17 தலைப்புகளில் விரிவடைகிறது.வரலாற்றுச் செய்திகளை அழகுடன் வரிசைப்படி விளக்குகிறார். விவிலியத்தில் இயேசு, யோவான் சுவிஷேசத்தின் வசனம், நபிகள் பெருமான் வருகையைக் கூறுவதாகவும் எழுதியுள்ளார். புனித நபிகள் பெருமை பேசும் நுால்.– முனைவர் மா.கி.ரமணன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்