Advertisement

எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்.,

₹ 85

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐ.ஏ.எஸ்., ஆவது எப்படி என்று ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும், இந்த புத்தகம் வித்தியாசமானது. 2011ம் ஆண்டில் வென்று, தற்போது கோவில்பட்டி சப்–கலெக்டராக திறம்பட பணிபுரியும் இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரி விஜய கார்த்திகேயன், இந்த நூலை எழுதி இருக்கிறார்.‘‘நான் அதிகாரியாக எழுதவில்லை; உங்களுக்கு முன்பு இத்தேர்வில் வெற்றி பெற்ற சக மாணவனாகவும், ஒரு நண்பனாகவும் எழுதி உள்ளேன்,’’ என்று முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார். ஐ.ஏ.எஸ்., தேர்வு பற்றி எழும் சந்தேகங்கள், கேள்வி – பதில் பாணியில் தரப்பட்டுள்ளது. எளிய தன்னம்பிக்கை கருத்துகளையும், புத்தகம் முழுக்க ஆங்காங்கே தூவி இருக்கிறார். தேர்வில் எதிர்கொள்ள வேண்டிய வழிமுறைகள், படிக்க வேண்டிய பாடங்கள், எளிய உத்திகள் என, அருமையான அனுபவ வழிகாட்டி இப்புத்தகம்.ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்