Advertisement

ஆண்கள் ஹாக்கி

₹ 165

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேசிய விளையாட்டான ஹாக்கியில் சாதனை புரிந்தவர்களை அறிமுகம் செய்யும் நுால். ஒலிம்பிக் போட்டி பங்கேற்பில் கிடைத்த பதக்கம் பற்றிய விபரத்தையும் தருகிறது.இந்த விளையாட்டு பற்றி விபரங்களை அறிமுகம் செய்து, தமிழகத்தின் போக்கையும் கூறுகிறது. தனிப்பட்ட முறையில் இந்த விளையாட்டில் சாதனை புரிந்த விரர்களின் வாழ்க்கை வரலாற்று சுருக்கத்தையும் தந்துள்ளது.ஒவ்வொரு வீரரின் படத்துடன் அவர்களின் ஆடுகள அனுபவம், சாதனைகளை சுருக்கமாக உரைக்கிறது. வறுமையிலும் கடும் முயற்சி எடுத்து சாதித்தவர்களை மெச்சி பதிவு செய்துள்ளது. ஹாக்கி விளையாட்டு தொடர்பான விபரங்களையும், வீரர்களின் பின்னணியையும் அறிந்து கொள்ள உதவும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்