Advertisement

இயற்கை வழியில் இனிய ஆரோக்கியம்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நலமுடன் வாழ்வதற்கு உதவும் உணவுகள் பற்றி ஆலோசனைகள் கூறும் நுால். அறுசுவையின் பயன்கள், சுவைக்கும் விதம் குறித்து படிப்படியாக புகட்டுகிறது.உணவை தேர்ந்தெடுப்பது பற்றிய தகவல்களை முதலில் தெரிவிக்கிறது. தொடர்ந்து, அறுசுவையின் முக்கியத்துவத்தை புரிய வைக்கிறது. சந்தையில் கிடைக்கும் வெள்ளை சர்க்கரை உட்பட தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள் பற்றி உரைக்கிறது.உப்பு பயன்படுத்தும் முறை, காய், கனிகளின் பலன்கள், நீர் சிகிச்சை எடுக்கும் முறை, உடல் பருமனை குறைக்க வழிமுறை என நல வாழ்வின் பல அடிப்படைகளை எடுத்துரைக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை அகற்றுவதன் முக்கியத்துவத்தை போதிப்பதுடன் நலமாக வாழ வழிகாட்டும் நுால்.– மதி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்