Advertisement

ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தெளபே


ஜெர்மானிய இறைத்தொண்டர் ரிங்கல்தெளபே

₹ 270

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

திருவிதாங்கூர் சமஸ்தான பகுதியில் கிறிஸ்துவ மதத்தை பரப்பிய ஜெர்மானியர் ரிங்கல்தவுபேவின் வாழ்க்கை மற்றும் பணிகள் பற்றி விரிவான தகவல்களை தரும் நுால். வரலாற்று குறிப்புகள், பணிக் காலத்தில் ரிங்கல்தவுபே உறவினர்களுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. பொருத்தமான படங்கள், கடித நகல்கள் இணைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவ சமயம் பரப்புதல் மற்றும் கல்விப் பணிகள் குறித்த விபரங்கள் குறிப்புகளாக தரப்பட்டுள்ளன. இந்த புத்தகம், மன்னர் ஆட்சிக் காலத்தில் மக்கள் வாழ்க்கை நிலையையும் வெளிப்படுத்துகிறது. எளிய நடையில் கிறிஸ்துவப் பார்வையுடன் உள்ள வாழ்க்கை வரலாற்று நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்