Advertisement

கடலங்குடியின் ரிக், யஜுர், சாம வேதங்கள்


கடலங்குடியின்  ரிக், யஜுர், சாம வேதங்கள்

₹ 175

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, சென்னை-17.(பக்கம்: 428)சனாதன தர்மத்தின் ஆதிமூலம் நான்கு வேதங்கள். அவற்றுள் மூன்று வேதங்களை விவரிக்கும் நூல். யக்ஞம், யாகம், ஹோமம் ஆகியவை குறித்தும் சில தகவல்கள் உள்ளன.குறிப்பாக பிரஹதாரணிய மகா உபநிஷதம், ஈசாவாஸ்ய உபநிஷதம் என்ற இரண்டு உபநிஷதங்களைப் பற்றிய விவரங்கள் விரிவாக தமிழில் சொல்லப்பட்டுள்ளன. எளிய தமிழில் நமது தொன்மைச் சிறப்புமிக்க வேதங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த நூல் துணைபுரியும்.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்