Advertisement

குழந்தைச் செல்வத்தைப்பெற மருத்துவ ஆலோசனைகள்!


குழந்தைச் செல்வத்தைப்பெற மருத்துவ ஆலோசனைகள்!

₹ 120

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

குழந்தை பேறுக்கு உகந்த மருத்துவ ஆலோசனைகளை சொல்லும் நுால். பெண்ணின் வயது அதிகரித்தால் கருவுறும் வாய்ப்பு குறைவாக இருக்கும். அதனால் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறையை நாடலாம் என்கிறது. அதன் வழியாக ஒன்றுக்கு அதிகமான குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு என எச்சரிக்கிறது. ஆணிடமிருந்து உயிரணு தானம் பெறலாம் எனவும் அறிவுரை கூறுகிறது. கருப்பை பலவீனமாக இருந்தால் வாடகை தாய் வழியாக குழந்தை பெறலாம் என்கிறது. இதுபோல் விஞ்ஞானபூர்வ விளக்கங்கள் உள்ளன. அது மட்டுமல்ல தவறான கருத்துகளால் குழம்புவோருக்கு விளக்கங்களும் உள்ளன. கேள்வி – பதில் வழியாக சந்தேகங்களை தெளிவுபடுத்தும் புத்தகம். – சீத்தலைச்சாத்தன்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்