Advertisement

மதங்களும் சில விவாதங்களும்


மதங்களும் சில விவாதங்களும்

₹ 220

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதங்கள், நம்பிக்கை அடிப்படையிலானவை. நம்பிக்கை என்பது காரண, காரியத்திற்கு அப்பாற்பட்டது. அதனாலேயே அங்கு கேள்விக்கோ, தர்க்க ரீதியிலான சிந்தனைக்கோ இடமில்லை. விளைவு, மதநம்பிக்கை கேள்விக்கு அப்பாற்பட்டதாக போய்விடுகிறது.நூலாசிரியர், பிறப்பால் கிறிஸ்தவர். அந்த மத நம்பிக்கையில், 43 வயது வரை ஆழ்ந்து சென்ற அவர், தர்க்கரீதியாக தன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை தேடத் துவங்கி, பின் நாத்திகரானார். தன் அனுபவத்தை இந்த நூலில் மிக அழகாக விவரித்திருக்கிறார். அவரது அனுபவத்தோடு, மூன்று தனிநபர்களின் கட்டுரைகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்