புத்தமதக் கருத்தியலை அடிப்படையாக உடைய நுால். கிரேக்க மன்னன் மிலிந்தர், தன் ஐயங்களைப் புத்த பிக்குவிடம் தெளிவு பெற்றதை விவரிக்கிறது. புத்த மதக் கருத்துக்களை உடைய ஆங்கில நுாலின் தமிழ் மொழிபெயர்ப்பாக மலர்ந்துள்ளது.பிக்கு நாகசேனர் சிறந்த மெய்ஞானி. மிலிந்தர் கேள்விகளுக்கு பதிலளித்த விதம் நுட்பமும், ஆழமும் உடையது. புத்த நெறியின் அடிப்படை கருத்துகளை முன்வைக்கிறது. துாய்மை, தம்மமே சிறந்தது, துறவிகளுக்குரிய விநயத்தின் மறைபொருள், மெய்ஞானம் பெற்ற பின் புத்தரின் மனநிலை, கடுந்துறவுப் பயிற்சி போன்ற செய்திகள் முக்கியமானவை. மனித இன நன்னோக்கத்திற்காக உருவான புத்த ஞானத்தைத் தெளிவு படுத்தும் நுால். – ராம.குருநாதன்
மிலிந்தரின் வினாக்கள் அறிமுகம்
-
பலதரப்பட்ட கேள்விகளுக்கு சிறந்த பதில்களை அளித்துள்ளார் இந்த நூலில் ஆசிரியர்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017

வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்