Advertisement

நலம் நம் கையில்! (பாகம் – 1)


நலம் நம் கையில்!  (பாகம் – 1)

₹ 190

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

‘தினமலர்’ நாளிதழ் மதுரை பதிப்பில் எழுதிய மருத்துவ கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாழ்வில் சந்திக்கும் உடல் பிரச்னைகளை, விளக்கி உள்ளது. துாக்கம் உடலுக்கு எவ்வளவு அவசியம், மனச்சோர்வு போக்க என்ன வழி என்பது போன்ற விளக்க கட்டுரைகள், வாழ்வியல் முறைக்கு அவசியமானவை. சிறுநீரக கற்களை கரைக்க மருத்துவ வழிகள், பற்களை பாதுகாக்க எளிமையான முறைகள், வெயில், பனிக் கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி போன்ற பயனுள்ள தகவல்கள் ஏராளம். முட்டை நல்லதா, காபி, தேநீர் குடிக்கலாமா என்பது போன்ற மருத்துவ அறிவும், ஆலோசனையும் தரும் கட்டுரைகள் உள்ளன. அனைவரும் படிக்க வேண்டிய நுால்.– ஜி.வி.ஆர்.,

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்