தரையில் அமர்ந்து யோகா பயிற்சி செய்வது ஒரு முறை. அதையே காலத்துக்கு ஏற்ப நாற்காலியில் அமர்ந்து முத்திரைகளை பயில்வது எப்படி என வண்ணப் படங்களுடன் விளக்கும் நுால்.மனிதர்களை வாட்டும் ஆரோக்கிய குறைபாடுகளான நீரிழிவு, ரத்த அழுத்தம் எப்படி வராமல் தடுப்பது? வந்தால் எப்படி போக்குவது என்பதை யோக முத்திரைகள் வழியாக சொல்லப்பட்டு இருக்கிறது.மூச்சுப் பயிற்சியால் செயல் திறனும், படைப்பு ஆற்றலும் பல மடங்கு அதிகரிக்கும் என்பதும், மூளையில் கட்டிகள் வராமல் காப்பாற்ற எந்த முத்திரைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் சொல்லப்பட்டுள்ளது. பிரணாயாமம் பயிற்சியால் நுரையீரலின் முழுமையான சுவாச முறையை அனுபவிக்க கற்றுத் தரும் நுால்.– சீத்தலைச் சாத்தன்
நலம் தரும் நாற்காலி யோகா
-
கற்பகம் புத்தகாலயம், 4/2, சுந்தரம் தெரு,(நடேசன் பூங்கா அருகில்), தியாகராய நகர், சென்னை-17; போன்: 2431 4347; செல்: 9444012676;
-
உடல், உயிரை பற்றியும், உடலில் உள்ள முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள், நோய் ஏற்படும் விதம் அவற்றை போக்கும் வழி முறைகளை எளிமையாகவும், வரைபடங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். ஒவ்வொரு நோயை போக்குவதற்குரிய எளிய யோகாசனங்களும் படத்துடன் விளக்கப்பட்டுள்ளன. நோயில்லாமல் வாழ்வதற்கு தியானம், எளிய உடற்பயிற்சி போன்றவற்றை இந்நூலில் வற்புறுத்துகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய அற்புத புத்தகம்.
-
வெளியீடு: அநுராகம் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017
-
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை - 600 017. போன்: (044) 24342810, 24310769
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: அநுராகம் , 19, கண்ணதாசன்சாலை தியாகராயநகர், சென்னை - 600017 .
-
வெளியீடு: கங்கை புத்தக நிலையம், 13. தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-600 017.
-
வெளியீடு: தமிழ் புத்தகாலயம், பு.எண். 34(ப.எண்.35), சாரங்கபாணி தெரு காமராஜர் நினைவில்லம் அருகே, திருமலை பிள்ளைசாலை குறுக்கே, தி.நகர், சென்னை.-600017.
-
வெளியீடு: சுவாதி பதிப்பகம் எண்- 54 (பழைய எண்- 16), ராஜபாதர் தெரு, சென்னை, - 600017, போன்: 28152688 (அலுவலகம் ), 22326662 (வீடு) .
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மைலாப்பூர், சென்னை - 600 004.
-
இமயமலையில் சென்று தியானம் செய்யும் முறை அங்கு கிடைக்கும் மன அமைதி போன்ற அனைத்தையும் விளக்கம் அளித்து தியானம் செய்யும் முறையையும் நமக்கு கற்றுக் கொடுத்தார்.
-
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம். மைலாப்பூர்,சென்னை - 600 004.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14 சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை - 600 004.தொலைபேசி: 494 30 74;
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098. தொ.எண் - 26359906, 26251968.
-
திருமகள் நிலையம், புதிய எண் 16, பழைய எண் 55, வெங்கட் நாராயணா ரோடு, தி.நகர், சென்னை 17. தொ.எண்: 4342899, 4327696, பேக்ஸ்: 91444341559
-
வெளியீடு: புவனேஸ்வரி பதிப்பகம், தபால் பெட்டி எண்-667, புதிய எண்: 32/7, பழைய எண்: 107/7, கெளடியா மடம் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014. போன்: 28353520;






உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்