Advertisement

நீண்ட ஆயுளுக்கு 101 வழிகள்


நீண்ட ஆயுளுக்கு 101 வழிகள்

₹ 170

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனிதன் எப்படி வாழ்ந்தால் நோய்கள் அணுகாமல் இருக்கும் என்பதை விளக்கும் நுால். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்ற உண்மையை உணர்த்தும் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன. அதிகாலை எழுதல், பல் துலக்க ஆலம், வேலம் குச்சிகளை பயன்படுத்தல் போன்ற செயல்பாடுகளை விவரிக்கிறது. வெந்நீரை குளிக்க எப்படி பயன்படுத்துவது, வெள்ளை நிற ஆடையின் குணம், பிராணயாமம் செய்வதால் ஏற்படும் நன்மை குறித்து குறிப்பிடுகிறது. உடல் நலம் காக்கும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்