Advertisement

நுாஹ் நபியும் நரகத்துக் கிழவனும் (தொகுதி – 25)


நுாஹ் நபியும் நரகத்துக் கிழவனும் (தொகுதி – 25)

₹ 140

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

மத நல்லிணக்கம், சமய நெறிகளில் உள்ள சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். முஸ்லிம், கிறிஸ்துவ புனித நுால் அறிவுரைகளை மையப்படுத்தியுள்ளன. எளிய உரையாடல் வழியாக கதைகள் சொல்லப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தில் உள்ள கலைச்சொற்கள் கதைகளில் இயல்பாக இடம் பெற்றுள்ளன. பெண்களுக்கான உரிமை சார்ந்த கருத்துகளை அதிகம் காண முடிகிறது. வளர்ப்பு விலங்குகள் மீதான அபிமானம் நிறைவேறாமல் போவதை காட்டும் கதையும் உள்ளது. மதம் சார்ந்த நம்பிக்கைகள் குறித்து உறுத்தலற்ற விவாதங்களும் உள்ளன. மென்மையான அறிவுரைகளுடன் அளப்பரிய அன்பையும், நம்பிக்கையையும், நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் நுால்.– ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்


புதிய வெளியீடுகள்