Advertisement

சமூகங்களும் சமயங்களும்

₹ 200

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாராயண குருவின் கருணை, சிந்தனை மற்றும் செயல்பாடுகளை முன்னிலைப்படுத்தி, குருவின் அவசியத்தை விவேகானந்தர் வழியாக விளக்கும் நுால். பிரபல எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.சமயம் மற்றும் சமூக நல்லிணக்க அடையாளங்களை பட்டியலிட்டு உலகை அரவணைத்து செல்லும் ஆன்மிக முகத்தையும், அந்த அரவணைப்பை இறுக்கி நிறுவனப்படுத்திக் கொள்ளும் அதிகார முகத்தையும் காட்டுகிறார். முரண்பட்ட முகங்களின் இயக்கமே சமயம் என உணர்த்தும் நுால்.– பெருந்துறையான்

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்